தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்மழை - எலிவால் அருவியில் நீர்வரத்து

மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள எலிவால் அருவிக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியே ரம்மியமாக காட்சி அளிக்கிறது, எலிவால் அருவியில் நீர் வர தொடங்கியதால், மஞ்சளார் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்