தமிழ்நாடு

Tirupur | Train | சொந்த ஊருக்கு படையெடுக்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் - திணறும் திருப்பூர் ஜங்ஷன்

சொந்த ஊருக்கு படையெடுக்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் - திணறும் திருப்பூர் ஜங்ஷன்

thanthitv

Tirupur | Train | சொந்த ஊருக்கு படையெடுக்கும் மேற்கு வங்க தொழிலாளர்கள் - திணறும் திருப்பூர் ஜங்ஷன் #Tirupur | #Train | #WestBengal | #Election2026 | #ThanthiTV வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்படும் மேற்குவங்க தொழிலாளர்களால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. மேற்குவங்கத்தில் 2 கட்டமாக ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால், விவேக் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை நோக்கி செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது

Sathyaraj | சிபிராஜ் Dress குறித்த கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன தந்தை சத்யராஜ்..!

TN Election 2026 | "இப்ப நான் வந்தேன்" - காரசாரமாக பேசிய T.ராஜேந்தர்

🔴LIVE : AssemblyElection2026 | 3 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election "எல்லாரும் முன் வந்து ஓட்டு போடுறாங்க.." வாக்களித்த பின் நெகிழ்ச்சியாக சொன்ன பரத்

TN Election 2026 | குவியும் ஓட்டுகள்.. இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து