தமிழ்நாடு

Vandal Sand | Lorries| ``இன்னைக்கு எப்படி லாரிய எடுக்குறீங்கனு பார்த்திடுறோம்’’-சம்பவம் செய்த மக்கள்

``இன்னைக்கு எப்படி லாரிய எடுக்குறீங்கனு பார்த்திடுறோம்’’-சம்பவம் செய்த மக்கள்

thanthitv

#vandalsand #lorries ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, வண்டல் மண் ஏற்றிச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து வண்டல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகள், பவானிசாகர்–பண்ணாரி சாலையில் அதிவேகமாக செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஏற்கனவே லாரி மோதி இரண்டு ஆடுகள் உயிரிழந்த நிலையில், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கொத்தமங்கலம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

TVK தமிழக அரசியலில் எதிர்பாரா திருப்பமாக முக்கிய கட்சி இடைத்தேர்தலில் தவெகவுக்கு `ஆதரவு’

Death மின் கம்பத்தில் மோதி பற்றி எரிந்த கார் - உள்ளேயே மூவர் உடல் கருகி பலியான கோரம்

Byelection இடைத்தேர்தலுக்கு தடையா? தமிழக அரசியல் களமே காத்திருந்த தீர்ப்பு

Minister Nirmalkumar Pressmeet பட்டினப்பாக்கம் தலைமை செயலகம் ரத்தா? - பரபரப்பு விளக்கம்

Govt School Breakfast| அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 30+ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்