தமிழ்நாடு

களைகட்டும் கருணாநிதி பொன்விழா.. வெட்டி எடுக்கப்பட்ட மரங்கள்.. அதிர்ச்சியான பொதுமக்கள்..

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருணாநிதி பொன் விழா வளைவு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன நிலையில், பனகல் மாளிகை வளாகத்தில் உள்ள மரங்கள் சாலையோரம் வளர்ந்திருந்தன. இது பொன் விழா வளைவின் முழு தோற்றத்தை மறைக்கும்படி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக வளர்ந்துள்ளதால், அந்த மரங்கள் வெட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொன்விழா வளைவு புதுப்பிக்கும் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்