தமிழ்நாடு

வெப்சைட்டுகள் அதிரடி முடக்கும்... சாட்டையை சுழற்றிய TN போலீஸ்

தந்தி டிவி

சைபர் கிரைம் மோசடி - வெப்சைட்டுகளை முடக்கும் போலீசார் /ஆன்லைனில் மோசடி லிங்க், வெப்சைட்டுகளை கண்டறிந்து முடக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரம்/கடந்த 3 மாதத்தில் 510 மோசடி லிங்க், வெப்சைட்டுகளை முடக்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல்/மே மாதம் 169, ஜூன் மாதம் 177, ஜூலை மாதம் 164 மோசடி லிங்க், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது/இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களை கண்காணித்து நடவடிக்கை/இன்ஸ்டாவில் தான் அதிக மோசடி லிங், வெப்சைட்டுகள் வருவதாக சைபர் கிரைம் போலீசார் தகவல்

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு