தமிழ்நாடு

டெல்டா பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தங்களை வழி மறிப்பது உண்மை தான் என்றும், தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காத தங்களை அழைத்துச் செல்கின்றனர் என்றும் தெரிவித்தார். டெல்டா பகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசு இதனை உணர்ந்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்