தமிழ்நாடு

"சந்திரனுக்கு ராக்கெட் விடுகிறோம்; ஆயில்ல அகற்ற முடியல..கேவலமா இல்ல.."- கொந்தளித்த கமல்

தந்தி டிவி

சந்திரனுக்கு ராக்கெட் விடும் நம்மிடம் எண்ணெய்க் கழிவுகளை அகற்ற போதிய கருவிகள் இல்லையா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். எண்ணெய்க் கழிவுகள் படிந்துள்ள எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளை ஃபைபர் படகில் சென்று கமல்ஹாசன் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், எண்ணெய்க் கழிவுகளை வெளியேற்றிய நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்