தமிழ்நாடு

Erode | "விடிய விடிய தூக்கம் இல்ல.. பயமா இருக்கு.." - கண்ணீரோடு.. ஊர்மக்கள் எடுத்த முடிவு

"விடிய விடிய தூக்கம் இல்ல.. பயமா இருக்கு.." - கண்ணீரோடு.. ஊர்மக்கள் எடுத்த முடிவு

thanthitv

Erode | "விடிய விடிய தூக்கம் இல்ல.. பயமா இருக்கு.." - கண்ணீரோடு.. ஊர்மக்கள் எடுத்த முடிவு #erode #protest #thanthitv ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே மாராயிபாளையம் குடியிருப்புப் பகுதியில் புதிய கல்குவாரி அமைக்கக் கனிமவளத்துறை அனுமதி வழங்கியதைக் கண்டித்து, கிராம மக்கள் மாதம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கல்குவாரி அமைத்தால் மாராயிபாளையம், வெங்கநாயக்கன்பாளையம், புஜங்கனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். கல்குவாரி அமைந்தால் நிலத்தடி நீர் குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டு ஊரை விட்டே காலி செய்யும் நிலை ஏற்படும் எனப் பெண்கள் வேதனை தெரிவித்த நிலையில், கல்குவாரி அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

🔴LIVE : Thiruparankundram Deepam | திருப்பரங்குன்றத்தில் மலை தூணில் தீபம் | தொடர் நேரலை..

🔴LIVE :Thiruparankundram | `தீர்ப்பை’ நிறைவேற்ற நீதியரசர்கள் வருகை

Coimbatore | Police | கோவையில் அதிரடி ஆபரேஷன் - களத்தை அனலாக்கிய போலீஸ்

Gingee Girl|``ஒத்துக்கோங்க ரூ.2 லட்சம் தர்றோம்.. கட்டி வச்சி அடித்த CBCID’’ -இளைஞர்கள் குற்றச்சாட்டு

Thiruparankundram | தி.குன்றத்தை நோக்கி விரையும் நீதிபதிகள் - ஏர்போர்ட்டிலேயே தொற்றிய பரபரப்பு