"எங்களுக்கு பிளாஸ்டிக் வேணா..இரும்பு பைப் தான் வேணும்"அடம் பிடித்த பொதுமக்கள்..!
தந்தி டிவி
• பைப் லைன் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு
• "பிளாஸ்டிக் பைப் போடக்கூடாது"
• "இரும்பு பைப்புகள் தான் அமைத்துத் தர வேண்டும்"
• சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்-பொதுமக்களுக்கு எச்சரிக்கை
• மீண்டும் துவங்கப்பட்ட பைப் லைன் அமைக்கும் பணிகள்