தமிழ்நாடு

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல - தூத்துக்குடி மக்கள்...

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடி மக்கள் விளக்கம்.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு, தூத்துக்குடி மக்கள் விளக்கம் அளித்துள்ளனர். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மகேஷ், நாங்கள் தீவிரவாதிகள் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்