தமிழ்நாடு

வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்த "கோவை ராகுல்காந்தி"

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அதே பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளரும் களம் இறக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அதே பெயர் கொண்ட மற்றொரு வேட்பாளரும் களம் இறக்கப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த கே. ராகுல்காந்தி என்ற இளைஞர் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அகில இந்திய மக்கள் கழகம் என்ற அமைப்பை நடத்தி வரும் இவருக்கு, 'வாளி' சின்னம் தரப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்