சீட்டுக்கட்டு போல் சரிந்த தண்ணீர் தொட்டி.. கனமழையால் நேர்ந்த சோகம் #watertank #collapse #dindigul #rain #thanthitv மழையால் சேதம் - சீட்டுக்கட்டு போல் இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, தொடர் கனமழையால் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த காட்சியை காணலாம்...