தமிழ்நாடு

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தந்தி டிவி
சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீரை விட்டு வெளியே வந்த ஒரு சில வாகனங்கள் அங்கேயே பழுதாகி நின்றன. இதையடுத்து, இரு வழித்தடத்திலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், மின்மோட்டார் பழுதை நீக்கி, தேங்கிய மழைநீரை அகற்றினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்