தமிழ்நாடு

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்ளிடத்தில், காவிரியில் தடுப்பணை அமைப்பது உட்பட அனைத்து நீண்ட கால பயன்களை செய்து கொடுக்கப்படும் என கே.என்.நேரு உறுதி அளித்தார். பின்னர் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட, தி.மு.க தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றார்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு