தமிழ்நாடு

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் உள்ள நீர்நிலை, நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள நீர்நிலை, நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர் நிலைகளை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல் துறை ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது வரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்