தமிழ்நாடு

வைகை அணையில் தண்ணீர் திறப்பு - மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போக சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர் சாகுபடிக்காக தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்துவிட்டார். அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி முதல் போக சாகுபடி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்