தமிழ்நாடு

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

கிருஷ்ணா நதி நீர் வரத்து, மற்றும் மழைப் பொழிவு காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு 800 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக முதல் கட்டமாக பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு செல்லும் அந்த தண்ணீர் பின்னர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். இதனால் நாளொன்றுக்கு 1 மில்லியன் கன அடி தண்ணீர் புழல் ஏரிக்கு கிடைக்கும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்