தமிழ்நாடு

ஓமலூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு : 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மேட்டூரில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிநீர் வரும் பிரதான குழாய் உடைந்தது. அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குழாய் பதிக்கும் பணியின் போது இந்தக் குழாய் உடைந்ததால் தண்ணீர் வீணானது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடைந்த குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்