தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள 47.50 அடி கொண்ட வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்