தமிழ்நாடு

வேகமாக குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சுற்றிலும் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, சுற்றிலும் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோடையின் தாக்கம் காரணமாக, அணையின் நீர்மட்டம் 71 அடியில் இருந்து 35 அடியாக சரிவடைந்துள்ளது. இதனால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்