தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் 1,128 மில்லியன் கன அடி நீர் இருப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 0.4 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 6 புள்ளி 9 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இது குறித்து தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் முக்கிய ஏரிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு