தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை - பவானி சாகர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 300 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 5 கன அடி நீரும் என மொத்தம் 1005 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்