தமிழ்நாடு

ஓமலூர் : குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

தந்தி டிவி

மேட்டூரில் இருந்து ஆத்தூர் செல்லும் கூட்டு குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் குடிநீர் வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படாது என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நுற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்