தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு

தந்தி டிவி

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக, மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்தானது விநாடிக்கு 15 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்