தமிழ்நாடு

பெருக்கெடுத்து ஓடும் வைகை நதி : பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.

தந்தி டிவி

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பலஆண்டுகளுக்கு பிறகு வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மதுரை சிம்மக்கல் வைகை கரையில் பக்தர்கள் ஆரத்தி எடுத்து வைகை ஆற்றுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்