தமிழ்நாடு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

தந்தி டிவி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மேற்கு தொடர்ச்சி மழையில் கனமழை பெய்து வந்ததால், குற்றால அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளில் குளித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்