தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ? - மதுசூதனன்

தண்டையார்பேட்டையில் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர்.

தந்தி டிவி

சென்னை, தண்டையார்பேட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து அ.தி.மு.க. வினர் தண்ணீர் விநியோகம் செய்தனர். தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே 10 குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு குடிநீர் லாரிகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன்,தி.மு.க. ஆட்சிகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்