தமிழ்நாடு

சிதறி கிடந்த ரத்தம் | குழந்தை நரபலியா? | திருவண்ணாமலையை நடுங்க வைத்த சம்பவம்

தந்தி டிவி

சுடுகாட்டு தகன மேடையில் நள்ளிரவில் பலி பூஜை நடத்தியதால் பரபரப்பு

இருவர் தப்பியோட்டம் - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பூஜை நடத்தியவர்கள் பையில் மனித எலும்புகள், பால் பாட்டில் இருந்த‌தால் அதிர்ச்சி

குழந்தையை நரபலி கொடுத்தார்களா? - போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சென்னையை சேர்ந்த சிலர் பலி பூஜை நடத்தி வழிபாடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை