தமிழ்நாடு

வக்பு மசோதா..BJP போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு - இன்று அதிர போகும் நாடாளுமன்றம்

தந்தி டிவி

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். விவாதத்திற்கு சுமார் 8 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் அக்கட்சி எம்பிக்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு