திருச்செந்துறை கிராமம் குறித்து மத்திய அமைச்சர் தவறான தகவலை கூறியுள்ளதாக தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் சாடியுள்ளார்.