தமிழ்நாடு

Wanted-ஆக சிக்கிய சுள்ளான்கள்.. போலீஸ் தந்த வினோத ட்ரீட்மென்ட்.. இறுதியில் மொக்கை வாங்கிய காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்த இளைஞர்களை தேடி பிடித்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். விசாரணையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவுக்காக பைக் சாகசம் செய்து வீடியோ எடுத்துதாக இளைஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, வாணியம்பாடியைச் சேர்ந்த சதாம் உசேன், இஸ்மாயில், சாதிக் பாஷா, முகமது அக்கிப் உள்பட 6 பேருக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்