தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் : சுவர் ஓவிய தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தந்தி டிவி
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டின் சுவர் மீது கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் வரைந்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள், கிராமங்களில் வீட்டின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. கட்சித்தலைவர்கள் பெயர், தேர்தல் நாள் மற்றும் சாதனைகள் அந்த சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளன. இதனால் சுவர் விளம்பரங்கள் எழுதும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்