தமிழ்நாடு

காத்திருக்கும் வாடிவாசல் - சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள் | palamedu jallikattu

தந்தி டிவி

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் தொள்ளாயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில், ஒரு சொகுசு காரும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு சொகுசு காரும், பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் இரண்டாவது பரிசாக, சிறந்த மாடு பிடி வீரருக்கு ஒரு பைக்கும், சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டு பசுவும் வழங்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்ஜ், எல்.இ.டி. டிவி, வாசிங் மெஷின் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில், காயம் அடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக, 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை