தமிழ்நாடு

Namakkal | TN Election 2026 | சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் | ஹைஅலர்ட்டில் நாமக்கல்

thanthitv

திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு தனியா் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறுகையில், 163 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு நடைபெறும் என்று கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்