தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, இன்று, சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 654 வாக்குச் சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, வாக்காளர்கள், தங்கள் பெயர்களை சேர்க்க அதற்கென உள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்