தமிழ்நாடு

"வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி 4, 5 மற்றும் 11,12 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். ஜனவரி 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்