தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கால நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நவம்பர் 18-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், வரும் 18-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தால் தான், வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை