தமிழ்நாடு

செப். 1 - ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, வருகிற 1 ம் தேதி துவங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, வருகிற 1 ம் தேதி துவங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சென்னை - தலைமைச் செயலகத்தில், சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 ம் தேதி வரை, திருத்தப் பணி நடைபெறும் என்றார். வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய விரைவில் புதிய ஆப் அறிமுகம் செய்யப்படும் என்றும் சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்