தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம் : நாளை, சிறப்பு முகாம்...

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தந்தி டிவி

* வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

* பெயர் சேர்த்தல், திருத்தம் கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இரு கட்டங்களாக வாக்காளர் பட்டியல் திருத்தம் நிறைவு பெற்றுள்ளது. நாளைய சிறப்பு முகாமை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்