தமிழ்நாடு

இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

தமிழகம் முழுவதும், இன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

தந்தி டிவி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இதுவரை மூன்று முறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இன்று கடைசி முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ அல்லது நீக்கவோ விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் அமைக்கப்படும் முகாம்களுக்கு சென்று தங்களது மனுக்களை அளிக்கலாம். இதேபோல, பிழை திருத்தம், முகவரி திருத்தம், புதிய வாக்காளர் இணைப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள விரும்புவோரும், முகாம்களை நாடலாம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்