தமிழ்நாடு

நோட்டாவுக்கு வாக்களியுங்கள் - பொதுமக்களுக்கு நோட்டீஸ் அளித்த இளைஞர்கள்...

புதுக்கோட்டை தொகுதியை மீட்பதற்கு பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்பதற்கு பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பின் போது புதுக்கோட்டை தொகுதி பிரிக்கப்பட்டு,வேறு தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. தற்போது புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு வாக்களிக்க கோரி இளைஞர்கள் தற்போது துண்டு பிரசுரங்களை வழங்கினர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 50 ஆயிரத்து 600 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்