சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் எளிதாக வாக்கு செலுத்த ஏதுவாக இலவச வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது... சென்னை மாநகராட்சி வழங்கும் இலவச வாகன சேவையை சக்ஷம் Saksham செயலியில் முன்பதிவு செய்தும், மாவட்ட தகவல் மைய தொடர்பு எண் 1950ல் தொடர்பு கொண்டும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..