தமிழ்நாடு

100% வாக்கு பதிவு குறித்து வலியுறுத்தல் - ரோபோ மூலம் விழிப்புணர்வு

நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தந்தி டிவி
நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த ரோபோ பேசுகிறது . ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த ரோபோவை பார்த்து கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்