தமிழ்நாடு

"மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரிகளை தூர்வாரலாம்" - நடிகர் விவேக் வேண்டுகோள்

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கார் பேரணியை நடிகர் விவேக் துவக்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுமுறை நாட்களில் தூர் வாரப்படாத ஏரி, குளங்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்