தமிழ்நாடு

Chennai | Protest | சாலையில் இறங்கிய பார்வை மாற்று திறனாளிகள்.. கைது செய்த போலீசார்..

சாலையில் இறங்கிய பார்வை மாற்று திறனாளிகள்..

thanthitv

சாலையில் இறங்கிய பார்வை மாற்று திறனாளிகள்.. கைது செய்த போலீசார்.. #blockade #differentlyabled #blind #chennai #police #thanthitv பார்வை மாற்று திறனாளிகள் சாலைமறியல் - கைது தமிழ்நாடு அரசு பணியில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே சாலையில் படுத்து திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்