தமிழ்நாடு

யோகி ராம்சுரத்குமாரின் 100-வது ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாட திட்டம் - ராமநாதன்

விசிறி சாமியார் என்றழைக்கப்படும் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாரின், 100-வது ஜெயந்தி விழா , டிசம்பர் ஒன்றாம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

தந்தி டிவி

விசிறி சாமியார் என்றழைக்கப்படும் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாரின், 100-வது ஜெயந்தி விழா , டிசம்பர் ஒன்றாம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த மாதம் 30 தேதி தொடங்கும் ஜெயந்தி விழா, டிசம்பர் 2ஆம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்கள் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இசை கச்சேரி, நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்