விசாகப்பட்டினம் ஆலையில் வாயு கசிவு - சுவாசம் மற்றும் நுரையீரல் மருத்துவர் தகவல்
விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ரசாயன ஆலைக்கு மிக அருகில் மக்கள் வசித்திருந்தால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் என சுவாச மற்றும் நுரையீரல் மருத்துவர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி