தமிழ்நாடு

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு - கடித்த பாம்புடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள்

விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
விருதுநகர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த நிலையில், அவரை கடித்த பாம்புடன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தபாலு என்பவரின் மனைவி, வீரம்மாளை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவரை கடித்த பாம்புடன், உறவினர்கள் வீரம்மாளை மருத்துவனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்தார். பாம்புடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு