தமிழ்நாடு

8 மணி நேரத்தில் 2 லட்சம் பிளாஸ்டிக் பைகள் சேகரிப்பு, இத்தாலியின் கின்னஸ் சாதனை முறியடிப்பு

விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது.

தந்தி டிவி
விருதுநகரில் 8 மணி நேரத்தில் 2 லட்சம் பாலீத்தீன் பைகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப விருதுநகர் இளைஞர்கள் முடிவெடுத்தனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் 60 ஆயிரம் பேரை அணுகிய இளைஞர்கள் அவர்கள் மூலம் பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர். 8 மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகள் சேகரிக்கப்பட்டது கின்னஸ் சாதனை என கூறப்படுகிறது.

Kovai | TN Rains | கோவையில் பிரித்து மேயும் கனமழை | கடல்போல் காட்சியளிக்கும் முக்கிய சாலைகள்

Death | Crime | மஞ்சுவிரட்டு பார்க்க வந்த ரவுடி.. ஓட ஓட வெட்டிக்கொ*ல செய்த கும்பல்

Chennai | Rain Update | சென்னையில் தலைகீழாக மாறிய வானிலை.. வாபஸ் பெறப்பட்ட முக்கிய அறிவிப்பு

Gem Veeramani | TN Police | சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு - வீரமணியின் மேனேஜர் கைது

Deva Funeral | கடைசி நேரத்தில் இன்னிசை.. மொத்த கூட்டமும் கதறிய சோகமான தருணம்