தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் - அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

தந்தி டிவி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்-பதிவாளர் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் சார்-பதிவாளராக பணியாற்றியிருந்த நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் முத்துச்சாமி புதிதாக கட்டி வரும் வீட்டை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மதிப்பீடு செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்